அடைமொழிகள் தரம் 3

 தரம் 3 மாணவர்களுக்கான அடைமொழிகள் தொடர்பான விளக்கங்களும், பயிற்சி அட்டைகளும், இணையவழி பயிற்சிகளும் கீழே தரப்பட்டுள்ளன. மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இவ் இணையத்தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கும் இவ் இணையத்தளத்தினை பயன்படுத்தி தங்களது கற்பித்தலை இலகுவாக மேற்கொள்ள  முடியும். 

அடைமொழிகள் தரம் 3
அடைமொழிகள் தரம் 3






தரம் 3 அடைமொழிகள் 

தரம் 3 மாணவர்களுக்கான அடைமொழி சொற்கள் தொடர்பான விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன. மாணவர்கள் அவற்றை வாசித்து குறித்துக் கொள்ள முடியும்.

அடைமொழிகள் தரம் 3

அடைமொழிகள் தரம் 3

அடைமொழிகள் தரம் 3




அடைமொழி சொற்கள் Pdf

தரம் 3 மாணவர்களுக்கான அடைமொழி சொற்கள் தொடர்பான pdf  கீழே தரப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.


DOWNLOAD


தரம் 3 அடைமொழிகள்  தொடர்பான பயிற்சிகள்


அடைமொழி சொற்கள் தொடர்பான பயிற்சிகள் அடங்கிய pdf  கோப்பு கீழே தரப்பட்டுள்ளது. அவற்றிளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.




அடைமொழிகள் இணையவழி பயிற்சிகள்.

தரம் 3 மாணவர்களுக்கான அடைமொழிகள் எனும் பாடம் தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. எமது இணையத்தளத்தின் புதியதொரு முயற்சியாக இவ் இணையவழி பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் சுயமாக கற்றுக் கொள்ளக்கூடிய வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு இவ் இணையவழி பயிற்சிகளை செய்வதற்கு மேலதிக விளக்கம் தேவை எனின் வழங்கப்பட்டுள்ள வீடியோ காணொளியினை பார்வையிட முடியும். ஆசிரியர் அல்லது பெற்றோரின் உதவியினை பெற்றுக்கொள்ள முடியும்.  இணையவழி பயிற்சியினை செய்வதற்கு கீழே காணப்படும் படத்தினை தொடவும்.


அடைமொழிகள் தரம் 3




Post a Comment

Previous Post Next Post