தரம் 3 அடைமொழிகள் தொடர்டபான இணையவழி பயிற்சி இங்கு தரப்ட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு இப் பயிற்சிகளை வழங்கி அவர்களின் கற்றல் அடைவினை கணிப்பிட்டுக் கொள்ள முடியும். மேலும் மாணவர்கள் சுயமாக இவ் இணையவழி பயிற்சிகளை செய்து பார்க்கவும் முடியும். மேலதிக விளக்கங்களுக்கு கீழே தரப்பட்டுள்ள வீடியோ காணொளியினை பார்வையிடவும்.
தரம் 3 அடைமொழிகள் தொடர்பான மேலதிக விளக்கங்களுக்கு எமது இணையத்தளத்தில் பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது. அப் பதிவினை பார்வையிடவும்.
அடைமொழிகள் தரம் 3
தரம் 3 அடைமொழிகள்
|
பயிற்சி 1
கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களில் காணப்படும் அடைமொழிளை இனங்கண்டு அவற்றின் தெரிவு செய்க. தரப்பட்டுள்ள 4 விடைகளில் இருந்து சரியான விடைகளை தெரிவு செய்த பின்னர் submit பொத்தானை அழுத்தவும். இணையவழி பயிற்சியினை செய்வதில் மேலதிக விளக்கம் தேவை எனின் மேலே தரப்பட்டுள்ள வீடியோ காணொளியிளை பார்வையிடவும்.
1-5 வரையான வாக்கியங்களில் காணப்படும் பெயரடை மொழி சொல்லினை தெரிவு செய்க.
1.பச்சை கிளி பறந்தது.
2.வௌ்ளை முயல் ஓடியது.
3. பூனை சிறிய எலியை பிடித்தது.
4.கருப்பு நாய் பாய்ந்து குரைத்தது.
5.பெரிய மரம் சரிந்து விழுந்தது.
பயிற்சி 2