தரம் 4 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான விளக்கமும் பயிற்சிகளும் இங்கே காண்ப்படுகின்றன. மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இப் பதிவானது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். இங்கு தரம் 4 ஆசிரியர் வழிகாட்டியை அடிப்படையாக கொண்டு அதில் காணப்படும் எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான விளக்கங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
எதிர்ப்பாற் சொற்கள் தரம் 4 Pdf
தரம் 4 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான Pdf கோப்பினை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள பொத்தானை அழுத்தவும்.
DOWNLOAD
எதிர்ப்பாற் சொற்கள் தரம் 4 செயலட்டைகள்
தரம் 4 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான பயிற்சி அட்டைகள் கீழே தரப்பட்டுள்ளன அதனை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான இணையவழி பயிற்சிகள்.
தரம் 4 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான இணையவழி பயிற்சிளை செய்வதற்கு கீழே காணப்படும் லின்கினை கிளிக் செய்யவும்.
எதிர்ப்பாற் சொற்கள் |