தரம் 4 எதிர்ப்பாற் சொற்கள். எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான இணையவழி பயிற்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு இரண்டு பயிற்சிகள் காணப்படுகின்றன. தரம் 4 மாணவர்கள் எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான மூழுமையான பயிற்சிகளை இங்கே செய்து பார்க்க முடியும். இணையவழி பயிற்சிகளை செய்வதில் ஏதேனும் விளக்கம் தேவையெனின் கீழே உள்ள வீடியோ காணொளியினை பார்வையிடவும்.
![]() |
தரம் 4 எதிர்ப்பாற் சொற்கள் இணையவழி பயிற்சி |
தரம் 4 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான விளக்கங்களையும் பயிற்சி அட்டைகளையும் பெற்றுக் கொள்வதற்கு எதிர்ப்பாற் சொற்கள் தரம் 4 என்ற பதிவினை பார்வையிடவும்.
எதிர்ப்பாற் சொற்கள் இணையவழி பயிற்சிகள்.
பயிற்சி 1
இப்பயிற்சியானது தரப்பட்டுள்ள சொற்களுக்கான எதிர்பால் சொல்லினை வழங்கப்பட்டுள்ள மூன்று விடைகளில் இருந்து தெரிவு செய்வதாகும். மேலதிக விளக்கத்திற்கு மேலே தரப்பட்டுள்ள வீடியோ காணொளியினை பார்வையிடவும்.
பயிற்சி 2
தரப்பட்டுள்ள வாக்கியங்களுக்கான சரியான எதிர்பால் வாக்கியத்தினை வழங்கப்பட்டுள்ள இரண்டு விடைகளில இருந்து தெரிவு செய்வதாகும். சரியான வாக்கியங்களை தெரிவு செய்த பின்னர் SUBMIT என்ற பொத்தானை அழுத்தவும். மேலதிக விளக்கத்திற்கு மேலே தரப்பட்டுள்ள வீடியோ காணொளியினை பார்வையிடவும்.
கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களுக்கான சரியான எதிர்ப்பால் வாக்கியத்தினை தெரிவு செய்க.
1
அவன் ஒரு வீரன்.2
அவள் என்னுடைய தங்கை.3
அவள் நல்ல சேவகி.3
அவரது மருமகன் வீட்டிற்கு வந்தான்.5
இவன் என்னுடைய புத்திரன்.6
அவன் ஒரு செல்வன்.7
அவள் கமலாவின் நண்பி.8
நான் ஒரு பண்டிதன்.9
நான் ஒரு நாயகி.10
மாணவன் பாடசாலைக்கு சென்றான்.11
குமார் சிறுமியுடன் கடைக்கு சென்றான்.12
அவன் விமலின் தம்பி ஆவான்.