எதிர்ப்பாற் சொற்கள் தரம் 3 இணைய வழி பயிற்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன. எங்களது இணைத்தளத்தின் புதியதொரு முயற்சியாக இந்த இணைய வழி பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாணவர்களது கற்றலை இலகுபடுத்தும் நோக்கத்திற்காக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு தரம் 3 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான இரண்டு இணையவழி பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. மாணவர்கள் அவற்றினை செய்து பயிற்சி பெறவும்.
தரம் 3 எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான விளக்கம் மற்றும் பயிற்சி அட்டைகள், படங்கள், சொற்கள் என்பன தொடர்பான பதிவி எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதனை பார்வையிட கீழே காணப்படும் லின்கினை கிளிக் செய்யவும்.
கீழே பயிற்சியில் சொற்கள் சில தரப்பட்டுள்ளன. தரப்பட்டுள்ள அச் சொற்களுக்கான எதிர்ப்பாற் சொல்லினை வழங்கப்பட்டுள்ள இரண்டு விடைகளில் இருந்து தெரிவு செய்யவும். மேலதிக விளக்கத்திற்கு மேழே தரப்பட்டுள்ள வீடியோ காணொளியினை பார்வையிடவும்.
பின்வரும் படங்களுக்கான எதிர்ப்பால் சொல்லினை தெரிவு செய்க.
பயிற்சி 2
கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களுக்கான சரியான எதிர்ப்பால் வாக்கியத்தினை வழங்கப்பட்டுள்ள இரண்டு விடைகளில் இருந்து தெரிவு செய்யவும்.
கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களுக்கான சரியான எரிர்ப்பால் வாக்கியத்தினை தெரிவு செய்க.