எதிர்ப்பாற் சொற்கள் தரம் 5


தரம் 5  எதிர்ப்பாற் சொற்கள். மாணவர்களது கற்றலுக்கும்  ஆசிரியர்களது கற்பித்தலுக்கும் இலகுவாக அமையும் வகையில் எதிர்ப்பாற் சொற்கள் தரம் 5 என்ற இந்த பதிவானது அமைந்துள்ளது. இந்தப்பதிவில் தரம் 5 எதிர்ப்பாற் சொற்களும், அவற்றுக்கான Pdf மற்றும் இணையவழி பயிற்சிகளும், செயலட்டைகளையும் நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும். 

எதிர்ப்பாற் சொற்கள் தரம் 5
எதிர்ப்பாற் சொற்கள் தரம் 5



எதிர்ப்பாற் சொற்கள் தரம் 5

தரம் 5 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன. 

  1. சிறியவன்                    -           சிறியவள்
  2. பூட்டன்                          -           பூட்டி
  3. புண்ணியவான்        -           புண்ணியவதி
  4. முதல்வன்                    -           முதல்வி
  5. நம்பி                              -           நங்கை
  6. குணவான்                   -           குணவதி
  7. நிபுணன்                      -         நிபுணை/நிபுணி  
  8. பெரியப்பா                 -           பெரியம்மா
  9. பேரரசர்                        -           பேரரசி
  10. பாக்கியவான்            -           பாக்கியவதி
  11. மூத்தவன்                    -           மூத்தவள்
  12. முதல்வன்                    -           முதல்வி


எதிர்ப்பாற் சொற்கள் தரம் 5
எதிர்ப்பாற் சொற்கள் தரம் 5

எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்ப்பாற் சொற்கள் 

எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்ப்பாற் சொற்கள் 

எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்ப்பாற் சொற்கள் 

எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்ப்பாற் சொற்கள் 

எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்ப்பாற் சொற்கள் 

எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்ப்பாற் சொற்கள் 

எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்ப்பாற் சொற்கள் 

எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்ப்பாற் சொற்கள் 

எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்ப்பாற் சொற்கள் 

எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்ப்பாற் சொற்கள் 

எதிர்ப்பாற் சொற்கள்
எதிர்ப்பாற் சொற்கள் 


எதிர்ப்பாற் சொற்கள் தரம் 5 Pdf .

தரம் 5 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்களும் அவற்றுக்கான படங்களும் கீழே தரப்பட்டுள்ளன. அதனை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

DOWNLOAD


இணையவழி பயிற்சிகள்

தரம் 5 மாணவர்களுக்கான எதிர்ப்பாற்  சொற்கள் தொடர்பான இணையவழி  பயிற்சி கீழே தரப்பட்டுள்ளது. கீழே 12 வாக்கியங்கள் தரப்பட்டுள்ளன. அவ்வாக்கியங்களுக்கு பொருத்தமான எதிர் பால் வாக்கியத்தினை தரப்பட்டுள்ள இரண்டு விடைகளில் இருந்து தெரிவு செய்யவும். 12 வாக்கியங்களுக்குமான எதிர்ப்பால் வாக்கியத்தினை தெரிவு செய்த பிறகு இறுதியில் காணப்படும் SUBMIT என்ற பொத்தானை தொடும் பொழுது நீங்கள் செய்தவற்றை சரி பிழை பார்க்க முடியும். தேவை ஏற்படின் ஆசிரியர் அல்லது பெற்றோரின் உதவியினை பெற்றுக்கொள்ளவும்.


பின்வரும் வாக்கியங்களுக்கான எதிர்ப்பால் வாக்கியத்தை தெரிவு தெய்க.

அவன் என்னை விட சிறியவன்.


இவர் என் பூட்டி.


அவள் எனக்கு மூத்தவள்.


தம்பி பெரியப்பாவுடன் கடைக்கு சென்றான்.


எனது அப்பா ஒரு புண்ணியவான்.


எனது அக்கா குணவதி.


அவள் எனது நங்கை.


இவர் எங்களது நாட்டின் பேரரசர்.


அவர் ஒரு பாக்கியவான்.


அவர் ஒரு நிபுணன்.


அவள் குமாரை விட வயதில் மூத்தவள்.


அவன் பாடசாலையின் தலைவன்.












பயிற்சி அட்டை Pdf

தரம் 5 மாணவர்களுக்கான எதிர்ப்பாற்  சொற்கள் தொடர்பான பயிற்சிகளை கீழே தரப்பட்டுள்ள Pdf கோப்பினை தரவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.

Post a Comment

Previous Post Next Post