தரம் 3 மாணவர்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் இங்கே தரப்பட்டுள்ளன. தரம் 3 ஆசிரியர் வழிகாட்டிக்கு அமைவாகவும் தரம் 3 தமிழ் செயல் நூலிற்கு அமைவாகவும் இப் பதிவானது அமைந்துள்ளது. இந்த பதிவில் ஒத்த கருத்துச் சொற்களும் அதற்கான படங்களும், pdf கோப்புகளும், இணைய வழி பயிற்சிகளும், ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான செயலட்டைகளும் தரப்பட்டுள்ளதுடன் அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும். இப் பதிவானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக அமைவதோடு மாணவர்கள் சுயமாக கற்றுக் கொள்ளக் கூடிய வகையிலும் காணப்படுகின்றது.
ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 3 |
ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 3
தரம் 3 மாணவர்களுக்கான ஒத்த கருத்துச் சொற்களும் அவற்றுக்கான படங்களும் கீழே தரப்பட்டுள்ளன.
- அரசன்- மன்னன்
- ஆறு- நதி
- நாடு- தேசம்
- கடல்- சமுத்திரம்
- ஆகாயம்- வானம்
- ஔி- வௌிச்சம்
- வீதி- தெரு
- சூரியன்- கதிரவன்
- விளக்கு- தீபம்
- குளம்- வாவி
ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 3 Pdf .
தரம் 3 மாணவர்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான படங்களும் ஒத்த கருத்துச் சொற்களும்.
இணையவழி பயிற்சிகள்
தரம் 3 மாணவர்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான இணையவழி பயிற்சி கீழே தரப்பட்டுள்ளது. படங்களுடன் தரப்பட்டுள்ள சொற்களுக்கான சரியான ஒத்த கருத்தினை தரக் கூடிய சொல்லினை தெரிவு செய்யவும். இதற்கான மேலதிக விளக்கத்திற்கு கீழே தரப்பட்டுள்ள வீடியோ காணொளியினை பார்வையிடவும்.
பயிற்சி அட்டை Pdf
தரம் 3 மாணவர்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான பயிற்சிகளை கீழே தரப்பட்டுள்ள Pdf கோப்பினை தரவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ள முடியும்.