தரம் 3 மாணவர்களுக்கான பழமொழிகள் தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளளன. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அப்பயிற்சிகளை வழங்கவும். மேலும் தரம் 3 மாணவர்களுக்கான ஏனைய பயிற்சிகளும் எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றினை பார்வையிட எமது இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும்.
தரம் 3 பழமொழிகள் இணையவழி பயிற்சி |
தரம் 3 மாணவர்களுக்கான ஏனைய இணையவழி பயிற்சிகள் மற்றும் ஏனைய பாடங்கள் தொடர்பான படக்குறிப்புகள், பரீட்சை வினாத்தாள்கள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள
பழமொழிகள் தரம் 3 இணையவழி பயிற்சிகள்.
கிழே தரப்பட்டுள்ள பழமொழிகள் உணர்த்தும் கருத்தினை தரும் விடையினை தெரிவு செய்க.
பயிற்சி 1
கீழே தரப்பட்டுள்ள பழமொழிகள் உணர்த்தும் கருத்தினை தெரிவு செய்க.