தரம் 5 மாணவர்களுக்கான உயர்திணை அஃறிணை தொடர்பான இணையவழி பயிற்சிகள் இப்பதிவில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தரம் 5 ஆசிரியர் வழிகாட்டியை அடிப்படையாக கொண்டு இப்பதிவு பதிவிடப்பட்டுள்ளது.மாணவர்கள் சுயமாக இப்பயிற்சிகளை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்படுள்ளது. மேலும் எமது இணையத்தளத்தில் தரம் 1 தொடக்கம் 5 வரையிலான மாணவர்களுக்கான தமிழ், கணிதம், சுற்றாடல் போன்ற பாடங்களுக்கான குறிப்புகள், அலகு பரீட்சை வினாத்தாள்கள், இணையவழி பயிற்சிகள் போன்ற பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றினை பார்வையிட எமது இணையத்தளத்திற்கு பிரவேசிக்கவும்.
உயர்திணை அஃறிணை தரம் 5 |
இணையவழி பயிற்சிகள்.
தரம் 5 மாணவர்களுக்கான உயர்திணை அஃறிணை தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. இங்கு இரண்டு பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. முதலாவது பயிற்சி தரப்பட்டுள்ள சொற்களை உயர்திணை அஃறிணை என்ற அடிப்படையில் வேறுபடுத்துவதாகும். இரண்டாவது பயிற்சி தரப்பட்டுள்ள சொற்கள் உயர்திணையா அல்லது அஃறிணையா என தெரிவு செய்வதாகும், மாணவர்கள் இப்பயிற்சிகளை செய்யும் போது ஆசிரியர்கள் உதவி செய்யவும்.
பயிற்சி 1
கீழே தரப்பட்டுள்ள சொற்களை உயர்திணை அஃறிணை என்ற அடிப்படையில் வேறுபடுத்துக.
கீழே தரப்பட்டுள்ள சொற்கள் உயர்திணை அஃறிணை என்ற அடிப்படையில் வேறுபடுத்துக.
உயர்திணை
அஃறிணை
உயர்திணை அஃறிணை தரம் 5 |