தரம் 1 சுற்றாடல் பயிற்சிகள்.

 தரம் 1,2 மாணவர்களுக்கான சுற்றாடல் பாடத்தை அடிப்படையாக கொண்டு பறவைகள் மிருகங்களை வேறுப்படுத்தல் தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. அந்த வகையில் மாணவர்களுக்கு பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்கள் இப்பயிற்சியினை வழங்கி மாணவர்களுகளது கற்றலை மேம்படுத்த உதவவும். 

தரம் 1 சுற்றாடல் பயிற்சிகள்.


தரம் 1 தொடக்கம் 5 வரையிலான மாணவர்களுக்கான இணையவழி பயிற்சிகள் எமது வலைத்தளத்தில் பதிவிடப்படுகின்றன. அவற்றினை மாணவர்களுக்கு வழங்கவும்.



Fruits and Vegetables Quiz

பயிற்சி 1

கீழே தரப்பட்டுள்ள பிராணிகளை பறவை மிருகம் என்ற அடிப்படையில் வேறுபடுத்துக.

கீழே தரப்பட்டுள்ள பிராணிகளை பறவை மிருகம் என்ற அடிப்படையில் வேறுபடுத்துக.

நாய் கிளி மயில் குதிரை மாடு ஒட்டகம் புறா மரங்கொத்தி புலி ஆடு யானை கரடி காகம் மான் வாத்து கொக்கு கழுதை சிங்கம் நரி கோழி

பறவைகள்

மிருகங்கள்

தரம் 1 சுற்றாடல் பயிற்சி 2 

தரம் 1 சுற்றாடல் பயிற்சிகள்.

தரம் 1,2 மாணவர்களுக்கான சுற்றாடல் பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. கீழே தரப்பட்டுள்ள பயிற்சியில் தரப்பட்டுள்ள பிராணிகளை பறவைகள் மிருகங்கள் என்ற அடிப்படையில் வேறுபடுத்துக.





பயிற்சி 2

கீழே தரப்பட்டுள்ள பிராணிகளை பறவைகள் மிருகங்கள் என்ற அடிப்படையில் வேறுபடுத்துக.

சரியான விடையினை தெரிவு செய்யவும்.

01.

கிளி


02.

நாய்


03.

மைனா


04.

மாடு


05.

எருமை


06.

வாத்து


07.

யானை


​08.

புறா


09.

புலி


10.

சேவல்


11.

காகம்


12.

குரங்கு




Post a Comment

Previous Post Next Post