தரம் 3 மாணவர்களுக்கான சுற்றாடல் பாட கருப்பொருளான வேலைகளை இலகுபடுத்திக் கொள்ளும் வழிகள் எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பதிவில் நீீங்கள் அலகு பரீட்சை வினாத்தாள்கள், இணையவழி பயிற்சிகள், விளக்கங்கள் மற்றும், pdf போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
வேலைகளை இலகுபடுத்திக் கொள்ளும் வழிகள் எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு பின்வரும் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.
- வேலைகளை இலகுபடுத்திக் கொள்வதற்காக வகுப்பறையிலும் பாடசாலையிலும் பயன்படுத்தும் பொருட்கள்.
- பண்டைய காலத்தில் வேலைகளை இலகுபடுத்திக் கொள்ள பயன்படுத்தியவை.
- தற்காலத்தில் வேலைகளை இலகுபடுத்திக் கொள்ள பயன்படுத்தும் பொருட்கள்.
வேலைகளை இலகுபடுத்துவதற்காக வகுப்பறையிலும் பாடசாலையிலும் நாம் பயன்படுத்தும் உபகரணங்கள்.
நாம் வகுப்பறையிலும் பாடசாலையிலும் வேலைகளை இலகுபடுத்திக் கொள்வதற்காக பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பான தகவல்களும் அவற்றினால் எவ்வாறு வேலைகளை இலகுபடுத்திக் கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் கீழே தரப்பட்டுள்ளது.
வேலைகளை இலகுபடுத்த பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பான PDF
தரம் 3 வேலைகளை இலகுபடுத்த பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பான செயலட்டை
இணையவழி பயிற்சிகள்
தரம் 3 மாணவர்களுக்கான வேலைகளை இலகுபடுத்திக் கொள்வோம். என்ற கருப்பபொருளில் காணப்படும் பாட விடயமான பாடசாலையிலும் வகுப்பறையிலும் வேலைகளை இலகு படுத்திக் கொள்ள பயன்படுத்தும் பொருட்கள் தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை மாணர்வகளுக்கு வழங்கவும்.