தரம் 2 மாணவர்களுக்கான ஒலி மரபுச் சொற்கள் தொடர்பான விளக்கமும், பயிற்சி அட்டைகளும், படங்களும் இப்பதிவில் பதிவிடப்பட்டுள்ளன. இப்பதிவில் அவற்றினை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தரம் 1-5 வரையான மாணவர்களுக்கான இணையவழி பயிற்சிகள் எமது இணையத்தளத்தில் பதிவிடப்படுகின்றன. அவற்றினை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்க முடியும்.
தரம் 2 ஒலி மரபுச் சொற்கள்
தரம் 2 மாணவர்களுக்கான ஒலி மரபுச் சொற்கள் தொடர்பான விளக்கம் மற்றும் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
பறவைகளின் ஒலி மரபு
விலங்குகளின் ஒலி மரபு
போன்றவவை தரப்பட்டுள்ளன.
ஒலி மரபுச் சொற்கள் இணையவழி பயிற்சிகள்.
மாணவர்களுக்கான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை மாணவர்கள் ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்களின் உதவியுடன் செய்து மகிழவும்.
ஒலி மரபுச் சொற்கள் pdf
தரம் 2 மாணவர்களுக்கான ஒலி மரபுச் சொற்கள் தொடர்பான PDF இனை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
DOWNLOAD
ஒலி மரபுச் சொற்கள் பயிற்சிகள்.
தரம் 2 மாணவர்களுக்கான ஒலி மரபுச்சொற்கள் தொடர்பான செயலட்டைகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.