குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை

 குழந்தைகளுக்கான பொது அறிவு வினாக்களும் விடைகளும் கீழே தரப்பட்டுள்ளன. கண்டுப்பிடிப்புகள், பிராணிகள், உலகம் தொடர்பான தகவல்கள் போன்ற  பல்வேறு வகையான தகவல்களை உள்ளடக்கி கீழே தரப்பட்டுள்ள பொது அறிவு வினா விடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. 

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை
குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை



குழந்தைகளுக்கான  பொது அறிவு வினா விடை 

வினா 1
ஒரு வாரத்தில் எத்தனை நாட்கள் உள்ளன?
விடை-  7 நாட்கள்

வினா 2
'பாலைவனக் கப்பல்' என்று அழைக்கப்படும் விலங்கு எது?
விடை-  ஒட்டகம்

வினா 3
"காட்டு ராஜா" என்று அழைக்கப்படும் விலங்கு எது?
விடை-  சிங்கம்

வினா 4
உலகம் எத்தனை கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?
விடை-  7

வினா 5
ஆங்கில எழுத்துக்களில் எத்தனை மெய் எழுத்துக்கள் உள்ளன?
விடை-  21

வினா 6
ஆங்கில எழுத்துக்களில் எத்தனை உயிர் எழுத்துக்கள் உள்ளன?
விடை-  5 (A,E,I,O,U)

வினா 7
சூரியன் எத்திசையில் உதிக்கிறது?
விடை-  கிழக்கு

வினா 8
சூரியன் எத்திசையில் மறையும்?
விடை-  மேற்கு

வினா 9
உலகின் மிகப்பெரிய பூ எது?
விடை-  ரஃப்லீசியா அர்னால்டி (Rafflesia arnoldii)

வினா 10
வருடத்தில் மிகக் குறைந்த நாட்களை கொண்ட மாதம் எது?
விடை-  பெப்ரவாரி

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை

வினா 11
ஒரு நாளில் எத்தனை மணித்தியாலயங்கள் உள்ளன?
விடை-  24

வினா 12
ஆயிரம் ரூபாவில் எத்தனை பூஜ்ஜியங்கள் உள்ளன?
விடை-  3

வினா 13
வருடத்தில் 31 நாட்களை கொண்ட மாதங்கள் எத்தனை?
விடை-  7 மாதங்கள்

வினா 14
சந்திரனில் முதலில் கால் வைத்தவர் யார்?
விடை- நீல் ஆம்ஸ்ட்ரோங்

வினா 15
முதன்மை நிறங்கள் எத்தனை?
விடை- 3 (சிவப்பு, நீலம், மஞ்சள்)

வினா 16
1 சென்றி மீட்டரில் எத்தனை மில்லிமீட்டர்கள் உள்ளன?
விடை-  10 மில்லி மீற்றர்கள்

வினா 17
ஒரு வயது வந்த மனித உடலில் எத்தனை எலும்புகள் உள்ளன?
விடை-  206

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை


வினா 18
மனித உடலில் எத்தனை நுரையீரல்கள் உள்ளன?
விடை-  2

வினா 19
தண்ணீருக்கு சுவை உண்டா?
விடை-  இல்லை

வினா 20
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்ச்சத்திரம் எது?
விடை-  சூரியன்

வினா 21
மின்சாரத்தை கண்டுப்பிடித்தவர் யார்?
விடை-  பெஞ்சமின் பிராங்க்ளின்

வினா 22
சூரியன் உதிக்கும் நாடு என்று அழைக்கப்படும் நாடு எது?
விடை-  ஜப்பான்

வினா 23
உலகின் உயரமான மலை எது?
விடை-  மவுன்ட் எவரஸ்ட்

வினா 24
சூரிய மண்டலத்தின் 'சிவப்பு கிரகம்' என்று அழைக்கப்படும் கிரகம் எது?
விடை- செவ்வாய்

வினா 25
இருண்ட கண்டம் என அழைக்கப்படும் கண்டம் எது?
விடை-  ஆபிரிக்கா

வினா 26
பூமியில் மிகவும் குளிரான இடம் எது?
விடை- கிழக்கு அண்டார்டிகா

வினா 27
உலகின் மிகப்பெரிய விலங்கு எது?
விடை-  
நீல திமிங்கலம்

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை


வினா 28
உலகின் மிகப்பெரிய 'ஜனநாயகம்' கொண்ட நாடு எது?
விடை-  இந்தியா

வினா 29
தொலைக்காட்சியை கண்டுப்பிடித்தவர் யார்?
விடை-  ஜான் லோகி பெயர்டு

வினா 30
உலகிலேயே மிகவும் அடர்த்தியான காடு எது?
விடை-  அமேசான் மழைக்காடுகள்

வினா 31
'உலக சுற்றுச்சூழல் தினம்' எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
விடை-  ஜூன் 5 ஆம் திகதி

வினா 32
இரத்த அழுத்தத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் கருவியின் பெயர் என்ன?
விடை-  ஸ்பிக்மோமனோமீட்டர்

வினா 33
இலங்கையில் தேசிய மொழி?
விடை-  சிங்களம்

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை


வினா 34
ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்க எத்தனை பேர் தேவை?
விடை-  11 வீரர்கள்

வினா 35
உலகின் கூரை என்று அழைக்கப்படும் இடம் எது?
விடை-  திபெத்

வினா 36
புவி வெப்பமடைதலுக்கு என்ன காரணம்?
விடை-  கார்பன் டை ஆக்சைடு

வினா 37
காற்றின் வேகத்தை அளவிட எந்த கருவி பயன்படுத்தப்படுகிறது?
விடை-  அனீமோமீட்டர்

வினா 38
பூமியில் வெப்பமான கண்டம் எது?
விடை-  ஆப்பிரிக்கா

வினா 39
 வளிமண்டலத்தில் அதிகமாகக் காணப்படும் வாயு எது?
விடை-  நைட்ரஜன் வாயு

வினா 40
மிகப்பெரிய முட்டைகளை இடும் பறவை  எது?
விடை-  தீக்கோழி

வினா 41
அதிக சனத்தொகையை கொண்ட நாடு எது?
விடை- 
சீனா

வினா 42
வானவில்லில் எத்தனை நிறங்கள் உள்ளன?
விடை-  7

வினா 43
இலங்கை தேசிய கொடியில்  காணப்படும் விலங்கு எது?
விடை-  வாளேந்திய சிங்கம்

வினா 44
தரவை செயலாக்க கணினி பயன்படுத்தும் மொழி எது?
விடை-  பைனரி மொழி

வினா 45
மோனாலிசா ஓவியத்தை வரைந்த ஓவியரின் பெயர் என்ன?
விடை-  லியோனார்டோ டா வின்சி

குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை


வினா 46
இந்தியாவின்  தேசிய விலங்கு எது?
விடை-  புலி

வினா 47
1928 ஆம் ஆண்டு பென்சிலினைக் கண்டுபிடித்தவர் யார்?
விடை-  அலெக்சாண்டர் ஃப்ளெமிங்

வினா 48
மின் குமிழை கண்டுபிடித்தவர் யார்?
விடை-  தோமஸ் அல்வா எடிசன்

வினா 49
உலகின் மிகவும் வேகமான ஓடும் விலங்கு எது?
விடை-  சிவிங்கிப் புலி (சிறுத்தை)

வினா 50
நத்தார் பண்டிகை எம்மாதத்தில் கொண்டாடப்படும்?
விடை-  டிசம்பர் மாதத்தில்


குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை pdf


பொது அறிவு பயிற்சிகள்


Post a Comment

Previous Post Next Post