தரம் 3 மாணவர்களுக்கான ஒருமை பன்மை சொற்கள் தொடர்பான விளக்கமும் பல்வேறு பயிற்சிகளும் இங்கு காணப்படுகின்றது.இங்கு மாணவர்கள் சுயமாக ஒருமை பன்மை சொற்களை கற்றுக்கொள்ள கூடிய வகையில் இவ் இணையத்தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு மாத்திரமின்றி ஆசிரியர்களுக்கும் இவ் இணையத்தளத்தினை பயன்படுத்திகற்றல் கற்பித்தல் செயற்பாட்டினை மேற்கொள்ள முடியும். இங்கு ஒருமை பன்மை சொற்கள் தொடர்பான படங்களுடனான விளக்கங்கள், பயிற்சிகள், பரீட்ச்சை வினாத்தாள்கள் என்பவற்றை பெற்றுக்கொள்ள முடியும்.
ஒருமை பன்மை சொற்கள் தரம் 3 |
ஒருமை பன்மை தரம் 3 படங்கள்
![]() |
ஒருமை பன்மை சொற்கள் தரம் 3 |
ஒருமை சொற்களுக்கான பன்மை சொற்களும், ஒருமை பன்மை சொற்களை கொண்டு வாக்கியமும் எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது தொடர்பான விளக்கத்திற்கு கீழ் காணப்படும் Pdf கோவையினை பார்வையிடவும். அதனை டவுன்லோட் செய்து கொள்ளவும் முடியும்.
தரம் 3 ஒருமை பன்மை பயிற்சிகள்.
பயிற்சி 1
படத்திற்கு பொருத்தமான பன்மை சொற்களை தெரிவி செய்தல்.
ஒருமை சொற்களுக்கான சரியான பன்மை சொற்களை தெரிவு செய்யவும்.
01.நாய்
02.குதிரை
03.மான்
04.கிளி
விமானம்
புத்தகம்
பழம்
முட்டை
பாத்திரம்
மாதம்
முள்
கல்
தரம் 3 ஒருமை பன்மை சொற்கள் தொடர்பான பயிற்சி அட்டை.
தரம் 1 தொடக்கம் 5 வரையிலான மாணவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் பாட விளக்கங்கள் என்பன இவ் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.