இளமைப் பெயர்கள் தரம் 3 இணையவழி பயிற்சிகள்

  இப்பதிவானது இளமைப்பெயர்கள் தரம் 3 என்ற பாட விடயத்தினை அடிப்படையாக கொண்டது. இப் பதிவில் இளமைப் பெயர்கள் தொடர்பான இணையவழி பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் இளமைப் பெயர்கள் தொடர்பான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க முடியும். மேலும் தரம் 3 மாணவர்களுக்கான ஏனைய பாடங்களுக்கான இணையவழி பயிற்சிகள் மற்றும் செயலட்டைகள் போன்றவற்றை கீழே சென்று பார்வையிடவும். இளமைப் பெயர்கள் தரம் 3  இணையவழி பயிற்சிகள்


எமது இணையத்தளத்தில் தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கான இணையவழி பயிற்சிகளை பதிவிடப்பட்டுள்ளன. அப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க முடியும். தரம் 3 மாணவர்களுக்கான இளமைப் பெயர்கள் தொடர்பான விளக்கம் மற்றும் பயிற்சி அட்டைகளை பெற்று கொள்ள என்ற பதிவினை பார்வையிடவும். தரம் 3 இளமைப் பொயர்கள்


 












இணையவழி பயிற்சிகள்


தரம் 3 மாணவர்களுக்கான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. கீழே இரண்டு பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. அந்த வகையில் முதலாவது பயிற்சியானது தாவரங்கள் மற்றும் பிராணிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. அவற்றுக்கான சரியான இளமைப் பெயரை கீழே தரப்பட்டுள்ள விடைகளில் இருந்து தெரிவு செய்யவும். இரண்டாவது பயிற்சி இடைவௌிக்கு வரவேண்டிய  சரியான சொல்லினை தெரிவு செய்வதாகும். ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் மாணவர்களுக்கு இப்பயிற்சிகளை வழங்கி அவர்கள் சரியாக செய்கின்றனரா என அவதானிக்கவும்.







 










பயிற்சி 1

கீழே தரப்பட்டுள்ள பிராணிகள் மற்றும் தாவரங்களின் சரியான இளமைப் பெயர்களை தெரிவு செய்க.

சரியான இளமைப் பெயர்களை தெரிவு செய்க.

மீன்

வாழை

மா

கரடி

பாம்பு

மான்

சிங்கம்

காகம்

யானை

குதிரை

ஆடு

மாடு

அணில்

எலி

குரங்கு

பூனை






பயிற்சி 2

தரம் 3 மாணவர்களுக்கான இளமைப் பெயர்கள் தொடர்பான பயிற்சி கீழே தரப்பட்டுள்ளன. அவ்வினாக்களுக்கான சரியான விடையினை தெரிவு செய்க. சரியான விடையினை தெரிவு செய்த பின்னர் Submit ஐ அழுத்தவும்.

இடைவௌிக்கு வரவேண்டிய சரியான சொல்லினை தெரிவு செய்க.


1.பூனை ..................... தாயுடன் விளையாடின.





2.குதிரை ................ தாயுடன் சேர்ந்து ஓடுயது.





3.சிங்கம் தனது ................. கவனமாக பாதுகாத்தது.





4.எலிக் ................ அங்குமிங்கும் ஓடியது.





5.மான் ................ பார்க்க அழகாக இருந்தது.





6.வயலில் பெண்கள்.................நட்டார்கள்.





7.குமார் மாங்.............. நாட்டினான்.





8.தாயினை கண்ட .............. துள்ளி குதித்தது.





9.கோழி தனது .................. பாதுகாத்தது.





10.ஆட்டுக் ............... துள்ளி ஓடியது.







Post a Comment

Previous Post Next Post