தரம் 4 நாம் இலங்கையர்- இலங்கை தேசிய கொடி

தரம் 4 நாம் இலங்கையர் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு அதில் உள்ளடங்கும் விடயங்ளில் ஒன்றான இலங்கை தேசிய கொடி தொடர்பான முழு விளக்கங்களும் அவை தொடர்பான முழுமையான பயிற்சிகளும் இங்கே காணப்படுகின்றன. மாணவர்களுக்கு இது சுயமாக கற்பதற்கு இலகுவாக காணப்படுவதோடு, ஆசிரியர்களுக்கும் கற்பிப்பதற்கு இலகுவாக அமையும். எனவே இப் பதிவானது அனைவருக்கும் பயனுடையதாக அமையும். 

தரம் 4 நாம் இலங்கையர்
தரம் 4 நாம் இலங்கையர்

தரம் 4 நாம் இலங்கையர் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு இப்பதிவு காணப்படுகின்றது. அந்த வகையில் இப்பதிவானது பின்வரும் பிரிவுகளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

  1. இலங்கை தேசிய கொடி.
  2. இலங்கையின் அரச இலட்சினை மற்றும் தேசிய குறியீடுகள்.
  3. எமது நாட்டில் வாழும் பிரதான இனத்தவர்கள்.

இலங்கை தேசிய கொடி.

இலங்கை தேசிய கொடியில் காணப்படும் குறியீடுகள், அவை உணர்த்தும் கருத்துக்கள், எமது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு, இலங்கை தேசிய  கீதம் யாரால் இயற்றப்பட்டது, அவற்றினை பிற மொழிகளில் மொழிபெயர்த்தவர்கள் போன்ற தகவல்கள் கீழே PDF வடிவில் தரப்பட்டுள்ளது.

தரம் 4 நாம் இலங்கையர்
தரம் 4 நாம் இலங்கையர்





இலங்கை தேசிய கொடி தொடர்பான பயிற்சிகள்

இங்கு இலங்கை தேசிய கொடி மற்றும் தேசிய கீதம் தொடர்பான பயிற்சிகள் காணப்படுகின்றது. அவற்றினை ஆசிரியர் அல்லது பெற்றோரின் உதவியிடன் செய்யவும்.

தரம் 4 நாம் இலங்கையர்
தரம் 4 நாம் இலங்கையர்




Button-Based Quiz with Score

சரியான விடையினை தெரிவு செய்யவும்

1

தேசிய கொடி ஏற்றப்படும் சந்தர்ப்பங்களில் ஒன்று.




2

தேசிய கொடியிலுள்ள பச்சை நிறப்பட்டி குறிப்பது.




3

தேசிய கொடியில் தமிழ் மக்களை குறிப்பது.




4

தேசிய கீதம் பாடப்படும் போது நாம் எவ்வாறு நிற்க வேண்டும்.




5

இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?




6

தேசிய கொடியில் சிவப்பு நிறப் பின்னணியில் மஞ்சள் நிற வாளேந்திய சிங்கம் குறிப்பது.




7

தேசிய கொடியில் இரக்கம், காருண்யம், திருப்தி, பற்றின்மை என்பவற்றை குறிப்பது.




8

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு எது?




9

இலங்கை தேசிய கீதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?




9

இலங்கை தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?








தரம் 4 நாம் இலங்கையர் பயிற்சிகள் pdf இலங்கையின் தேசிய கொடி

இலங்கையின ் தேசிய கொடி மற்றும் இலங்கையின் தேசிய கீதம் தொடர்பான பயிற்சிகள் கீழே pdf வடிவில் தரப்பட்டுள்ளன.

தரம் 4 நாம் இலங்கையர்
தரம் 4 நாம் இலங்கையர்




Post a Comment

Previous Post Next Post