தரம் 3 மாணவர்களுக்கான கணித படத்தில் 6 வது அலகான காலம் என்ற அலகினை அடிப்படையாக கொண்டு இப் பதிவானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இப் பதிவில் காலங்கள் தொடர்பான பயிற்சி அட்டைகளும், இணையவழி பயிற்சிகளும் தரப்பட்டுள்ளன. தரம் 3 கணிதம் செயலட்டைகளை நீங்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் தரம் 3 மாணவர்களுக்கான ஏனைய படங்களான தமிழ், சுற்றாடல் போன்ற பாடங்களுக்கான பாட விளக்கங்களும், பயிற்சி அட்டைகளும், இணையவழி பயிற்சிகளும் எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றினை உங்களால் பார்வையிட முடியும்.
இணையவழி பயிற்சிகள்
கீழே தரப்பட்டுள்ள இணையவழி பயிற்சிகளானது தரம் 3 கணித பாடத்தில் 6 ஆம் அலகான காலம் என்ற அலகினை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. ஒரு வாரத்தில் உள்ள நாட்கள், ஒரு வருடத்தில் உள்ள மாதங்கள், ஒரு நாளில் உள்ள மணித்தியாலயங்கள் போன்ற விடயங்களை உள்ளடக்கிய இரண்டு இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை மாணவர்களுக்கு வழங்குங்கள்.
பயிற்சி 2
தரம் 3 கணித பாடத்தின் ஒரு பாடமான காலங்கள் என்ற பாடத்தை அடிப்படையாக கொண்டு கீழே வினாக்கள் தரப்பட்டுள்ளன. கீழே 10 வினாக்கள் தரப்பட்டுள். அவ்வினாக்களுக்கான சரியான விடையினை தெரிவு செய்க. சரியான விடையினை தெரிவு செய்த பின்னர் Submit ஐ அழுத்தவும்.