தரம் 5 மாணவர்களுக்கான எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான விளக்கங்களும், பயிற்சிகளும், இணையவழி பயிற்சிகளும் இங்கே தரப்பட்டுள்ளன. இங்கு தரப்பட்டுள்ள எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான pdf கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இவ் இணையத்தளத்தில் தரம் 5 தமிழ், சுற்றாடல், கணிதம், சமயம், ஆங்கிலம், சிங்களம் போன்ற பாடங்கள் தொடர்பான பாட குறிப்புகள், படங்கள், பரீட்சை வினாத்தாள்கள், மற்றும் இணையவழி பயிற்சிகள், அலகு பரீட்சை வினாத்தாள்ளகள் என்பவற்றை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
தரம் 5 எதிர்க்கருத்துச் சொற்கள்
கீழே தரம் 5 ஆசிரியர் வழிகாட்டியில் உள்ள எதிர்க்கருத்துச் சொற்களும் அவற்றுக்கான pdf கோப்புகளும் தரப்பட்டுள்ளன. அவற்றினை ஆசிரியர்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
முன் |
- |
பின் |
அகம் |
- |
புறம் |
உண்டு |
- |
இல்லை |
பெருமை |
- |
சிறுமை |
புதுமை |
- |
பழைமை |
இம்மை |
- |
மறுமை |
இன்சொல் |
- |
வன்சொல் |
உதயம் |
- |
மறைவு |
ஐக்கியம் |
- |
பிளவு |
ஆதி |
- |
அந்தம் |
தண்ணீர் |
- |
வெந்நீர் |
நீதி |
- |
அநீதி |
தரம் 5 எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான PDF
மேலே தரப்பட்டுள்ள எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான PDF கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
எதிர்க்கருத்துச் சொற்கள் தரம் 5 பயிற்சிகள்.
தரம் 5 மாணவர்களுக்கான எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. அப் பயிற்சி அட்டையினை ஆசிரியர்கள் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் மாணவர்களை கீழே தரப்பட்டுள்ள இணையவழி பயிற்சிகளையும் செய்து பார்க்க முடியும்.
தரம் 5 எதிர்க்கருத்துச் சொற்கள் இணையவழி பயிற்சிகள்.
தரம் 5 மாணவர்களுக்கான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை மாணவர்கள் செய்து பார்க்க முடியும். மேலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில் இவ் இணையவழி பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே எமது இணையத்தளத்தில் பகிரப்படுகின்ற இணையவழி பயிற்சிளை செய்யும் மாணவர்கள் அல்லது அதனை மாணவர்களுக்கு வழங்கும் ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியும். உங்களது கருத்துக்களுக்கு ஏற்ப இணையவழி பயிற்சிகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி ஏற்பட்டால் அதனை நாங்கள் மேற்கொள்வோம்.
இவ் இணையவழி பயிற்சிகள் மாணவர்களது கற்றலுக்கும் ஆசிர்களது கற்பித்தலுக்கும் எவ்வாறு உதவுகின்றது என்பதனை தெரிவிக்கவும்.