தரம் 5 மாணவர்களுக்கான எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. மாணவர்கள் அவற்றை சுயமாக செய்து பார்க்க முடியும். மேலும் தரம் 5 எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான விளக்கங்கள் மற்றும், பயிற்சி அட்டைகள், pdf கோப்புகள் என்பன தொடர்பான பதிவு எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதனை பார்வையிடவும். எதிர்க்கருத்துச் சொற்கள் தரம் 5.
எமது இணையத்தளத்தில் தரம் 1-5 வரையான வகுப்புக்களுக்கான பாட குறிப்புகள், அலகு பரீட்சை வினாத்தாள்கள், பரீட்சை வினாத்தாள்கள், இணையவழி பயிற்சிகள் என்பன பதிவிடப்படுகின்றன. அவற்றினை உங்களால் பார்வையிட முடியும்.
இணையவழி பயிற்சிகள்.
எதிர்க்கருத்துச் சொற்கள் தரம் 5 தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. மாணவர்கள் அவற்றினை செய்து பார்க்க முடியும். மேலும் இணையவழி பயிற்சிகளை செய்வதில் மேலதிக விளக்கங்கள் தேவையெனின். ஆசிரியர் அல்லது பெற்றோரின் உதவியினை பெற்றுக்கொள்ளவும்.
video
பயிற்சி 2
தடித்த எழுத்திலுள்ள சொற்களுக்குப் பொருத்தமான எதிர்க் கருத்துச் சொல்லினை தெரிவு செய்க.