தரம் 4 மாணவர்களுக்கான சுற்றாடல் பட பயிற்சி கீழே தரப்பட்டுள்ளது. நாம் பயன்படுத்துபவை என்ற பாடத்தினை அடிப்படையாக கொண்டு 11 வினாக்களை உள்ளடக்கிய இணையவழி பயிற்சி கீழே தரப்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்கள் அப்பயிற்சிகளை வாசித்து வினாக்களுக்கான சரியான விடையினை தெரிவு செய்யவும். பயிற்சிகளை செய்யும் போது ஆசிரியர் அல்லது பெற்றோரின் உதவினை பெற்றுக் கொள்ளவும்.
நாம் பயன்படுத்துபவை தரம் 4 பயிற்சிகள். |
பயிற்சி 1
கீழே தரப்பட்டுள்ள வினாக்களுக்கான சரியான விடையினை தெரிவு செய்யவும்.
சரியான விடையினை தெரிவு செய்க.
1.வீட்டில் ஒருவர் தனியாக பயன்படுத்த வேண்டிய பொருள்.
2.பின்வரும் வேலைகளில் நெருப்புடன் தொடர்புடைய வேலை எது?
3.பின்வரும் எப்பொருளில் பிளாத்திக்கு மற்றும் உலோகம் இரண்டும் சேர்ந்திருக்கும்.
4.வகுப்பறையில் காணப்படும் பொதுவான பொருள்.
5.சட்டி, பானை செய்யப் பயன்படும் மூலப்பொருட்களின் சோடி,
6.நாம் நடக்கும் போது முதலில் நிலம் பட வேண்டியது எது?
7.சீவுளியை பயன்படுத்தும் தொழிலாளர்,
8.இரத்திணக்கல் அகழ்வில் பயன்படுத்தும் உபகரணம்.
9.அத்தாங்கு பயன்படுவது.
10.பலகையை துளையிட பயன்படும் உபகரணம் எது?
11.சூடான பொருட்களை நெருப்பில் இடுதல், நெருப்பிலிருந்து எடுத்தல்,
தரம் 4 மாணவர்களுக்கான ஏனைய இணையவழி பயிற்சிகள் மற்றும் பரீட்சை வினாத்தாள்கள் என்பன எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றினை பார்வையிட கீழே தரப்பட்டுள்ள பதிவுகளை பார்வையிடவும்.