தரம் 4 மரஞ் செடி கொடிகள் எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு அதில் காணப்படும் பாட விடயங்களில் ஒன்றான தாவரங்களும் அவை பூக்கும் காலப்பகுதிகளும் என்ற பாட விடயம் தொடர்பான பதிவு இது. இப்பதிவில் தாவரங்கள் பூக்கும் காலங்கள் தொடர்பான விளக்கமும், பயிற்சி அட்டைகளும், இணையவழி பயிற்சிகளும் காணப்படுகின்றன. இப்பதிவானது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன் மிக்கதாக அமையும்.
மரஞ் செடி கொடிகள் தொடர்பான ஏனைய பதிவுகள்.
- தாவரங்களும் அவை பூக்கும் காலங்களும்.
- பூவின் பகுதிகள்.
- தாவரங்களினால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள்.
- தாவரங்களினால் பிராணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்.
தாவரங்களும் அவை பூக்கும் காலங்களும்.
தாவரங்களும் அவை பூக்கும் காலங்கள் தொடர்பாகவும், குறித்த காலத்தில் மாத்திரம் பூக்கும் தாவரங்கள் தொடர்பாகவும், இரவு மற்றும் காலை, மாலை நேரங்களில் பூக்கும் தாவரங்கள் தொடர்பான தகவல்களையும் கீழே பெற்றுக்ககொள்ளளாம்.
வருடம் முழுவதும் பூக்கும் தாவரங்கள் |
குறித்த காலத்தில் மாத்திரம் பூக்கும் தாவரங்கள் |
குறித்த காலத்தில் மாத்திரம் பூக்கும் தாவரங்கள் |
இரவில் பூக்கும் பூக்கள் |
காலையில் பூக்கும் பூக்கள் |
மாலையில் பூக்கும் பூக்கள் |
தாவரங்களும் அவை பூக்கும் காலங்களும் Pdf
மரஞ் செடி கொடிகள் தரம் 4 என்ற கருப்பபொருளில் காணப்படும் தாவரங்களும் அவை பூக்கும் காலங்களும் என்ற பாட விடயம் தொடர்பான விளக்கங்கள் குறிப்புகளை பெற்றுக்கொள்ள கீழே காணப்படும் pdf கோப்பினை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
தாவரங்களும் பூக்கும் காலங்களும். (பயிற்சி அட்டை)
தரம் 4 மரஞ் செடி கொடிகள் பாடத்தில் வரும் தாவரங்களும் அவை பூக்கும் காலமும் என்ற பாட விடயத்திற்கான பயிற்சிகளை கீழே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இணையவழி பயிற்சிகள்
மரஞ் செடி கொடிகள் தரம் 4 என்ற கருப்பபொருளில் காணப்படும் தாவரங்களும் அவை பூக்கும் காலங்களும் என்ற பாட விடயம் தொடர்பான இணையவழி பயிற்சிகளை செய்ய கீழே காணப்படும் படத்தினை கிளிக் செய்யவும்.