தரம் 4 மரஞ் செடி கொடிகள் என்ற கருப்பபொருளுக்கு அமைவாக அதில் அடங்கும் பாட விடங்களில் ஒன்றான தாவரங்களும் அவை பூக்கும் காலங்களும் என்ற பாட விடயத்திற்கான இணையவழி பயிற்சிகள் இங்கே தரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தாங்கள் கற்பித்த விடங்களை கணிப்பிட்டு கொள்ளவதற்கு இவ் இணையவழி பயிற்சிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் இவற்றினை பயன்படுத்தி கற்பிக்கும் போது மாணர்களிடையயே கற்றல் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
தரம் 4 மரஞ் செடி கொடிகள் தொடர்பான பட உள்ளடக்கங்களும் ஏனைய பக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- தாவரங்களும் அவை பூக்கும் காலங்களும்.
- பூவின் பகுதிகள்.
- தாவரங்களினால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைகள்.
- தாவரங்களினால் பிராணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்.
இணையவழி பயிற்சிகள்
பயிற்சி 2
கீழே 10 வினாக்கள் தரப்பட்டுள்ளன. அவ்வினாக்களுக்கான விடையினை தரப்பட்டுள்ள 4 விடைகளில் இருந்து சரியான விடைகளை தெரிவு செய்த பின்னர் submit பொத்தானை அழுத்தவும். இணையவழி பயிற்சியினை செய்வதில் மேலதிக விளக்கம் தேவை எனின் மேலே தரப்பட்டுள்ள வீடியோ காணொளியிளை பார்வையிடவும்.