தரம் 4 மாணவர்களுக்கான எம்மை சூழவுள்ள பிராணிகள் என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இவ் இணையவழி பயிற்சியானது உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அக் கருப்பொருளில் காணப்படும் பாட விடயங்களில் ஒன்றான பிராணிகளை அவை உண்ணும் உணவுகளுக்கு ஏற்ப வகைப்படுத்தல் என்ற பாடத்தை அடிப்படையாக கொண்டு இவ் இணையவழி பயிற்சி உருவாக்கப்பட்டுள்ளது.
எம்மைச் சூழவுள்ள பிராணிகள் தரம் 4 |
தரம் 4 மாணவர்களுக்கான எம்மை சூழவுள்ள பிராணிகள் தொடர்பான பாட விளக்கங்கள், படங்கள், இணையவழி பயிற்சிகள், பயிற்சி அட்டைகள் மற்றும் ஏனைய pdf போன்றவற்றை எமது இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான மாணவர்களுக்கான இணையவழி பயிற்சிகளை இங்கு பெற்றுக் கொள்ள முடியும்.
இணையவழி பயிற்சிகள்.
பயிற்சி 2
கீழே 10 வினாக்கள் தரப்பட்டுள். அவ்வினாக்களுக்கான சரியான விடையினை தெரிவு செய்க. சரியான விடையினை தெரிவு செய்த பின்னர் Submit ஐ அழுத்தவும்.