எம்மை சூழவுள்ள பிராணிகள் தரம் 4 என்ற பாடத்தை அடிப்படையாக கொண்டு இப்பதிவானது பதிவிடப்பட்டுள்ளது. இப்பதிவில் எம்மை சூழவுள்ள பிராணிகள் என்ற பாடம் தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே பதிவிடப்பட்டுள்ளது. மாணவர்களால் இலகுவாக இவ் இணையவழி பயிற்சிகளை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இவ் இணையவழி பயிற்சிகளை செய்யும் போது ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் உதவியினை பெற்றுக் கொள்ளவும்.
பயிற்சி 1
கீழே தரப்பட்டுள்ள வினாக்களுக்கான சரியான விடையினை தெரிவு செய்யவும்.
சரியான விடையினை தெரிவு செய்க.
1.உடலில் ஒரே நிறத்தை மாத்திரம் கொண்ட பிராணி.
2.வீட்டுச்சூழலில் பகலில் அதிகம் அவதானிக்கக்கூடிய பிராணிகள்.
3.பின்வருவனவற்றில் கொள்ளை நோயைப் பரப்பும் பிராணி எது?
4.இரவில் எதிரொலியை பயன்படுத்தி உணவு தேடும் பிராணி எது?
5.பின்வருவனவற்றில் மலேரியா நோயைப் பரப்பும் பிராணி எது?
6.பின்வருவனவற்றுள் ஈரூடகவாழி எது?
7.வண்ணத்துப்பூச்சியின் குடம்பிப்பருவம் எவ்வாறு அழைக்கப்படும்?
8.வண்ணத்துப்பூச்சிகள் எங்கு முட்டைகளை இடும்.
9.பின்வருவனவற்றில் 6 கால்களை உடைய பிராணி எது?
10.பின்வருவனவற்றில் பறக்க முடியாத பறவை எது?
11.ஓரிடத்தில் கூட்டமாக அவதானிக்கக்கூடிய பிராணி எது?
12.மரங்களிடையே தாவித்தாவி இடம்பெயரும் பிராணிகள் எவை?
தரம் 4 மாணவர்களுக்கான ஏனைய இணையவழி பயிற்சிகள் தொடர்பான பதிவுகள் எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அப்பதிவுகளை பார்வையிடுவதற்கு கீழே தரப்பட்டுள்ள பதிவினை பார்வையிடவும்.
எம்மைச் சூழவுள்ள பிராணிகள் தரம் 4
மரஞ் செடி கொடி தரம் 4 இணையவழி பயிற்சி (தாவரங்களும் அவை பூக்கும் காலங்களும்)
மரஞ் செடி கொடிகள் தரம் 4 - தாவரங்களும் அவை பூக்கும் காலங்களும்