ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2 மாணவர்களுக்கானது. இப்பதிவில் தரம் 2 மாணவர்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் படங்களுடன் காணப்படுகின்றது. மாணவர்கள் இலகுவாக அவற்றினை பார்த்து கற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் ஆசிரியர்களும் அவற்றினை தங்களது கற்பித்தலுக்காக பயன்படுத்திக் கொள்ள முடியும். இங்கு தரம் 2 ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான PDF கோப்புகள் மற்றும் ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான இணைய பயிற்சிகள், செயலட்டைகள் என்பன காணப்படுகின்றன. 

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2
ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2 



ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2 

தரம் 2 மாணவர்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான PDF கீழே காணப்படுகின்றது. அதனை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

  1.    பூ      -     மலர்
  2.    கை    -   கரம்
  3.    காது -    செவி
  4.    வீடு-       இல்லம்
  5.    அம்மா - தாய்
  6.    அப்பா-  தந்தை
  7.    பழம்-     கனி
  8.    நிலா-     சந்திரன்


ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2
ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2 

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2
ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2 

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2


ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2 PDF 

DOWNLAOD


ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2 இணைய பயிற்சிகள்

மாணவர்களுக்கு இலகுவாக தங்களது கற்றலை மேற்கொள்வதற்காக புதிய ஒரு முயற்சியாக இந்த இணைய வழி பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை மாணவர்கள் செய்யும் போது ஒரு புது வித அனுபவம் அவர்களுக்கு கிடைக்கப்பொறுவதோடு அவர்களிடையே கற்றலில் ஆர்வம் அதிகரிக்கும் என நம்புகின்றோம். எனவே மாணவர்கள் இப் பயிற்சிகளை செய்யும் போது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியாக இருக்க வேண்டும்.

ORUMAI PANMAI

படத்திற்கு பொருத்தமான ஒத்த கருத்துச் சொல்லினை தெரிவு செய்க.

01.பூ

02.கை

03.காது

04.வீடு

மலர்
செவி

இல்லம்
கரம்

05.அம்மா

06.அப்பா

07.பழம்

08.நிலா

சந்திரன்
தாய்
தந்தை
கனி





ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 2 செயலட்டைகள்

தரம் 2 மாணவர்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான பயிற்சிகள் கீழே காணப்படுகின்றன். அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


Post a Comment

Previous Post Next Post