தரம் 1 சிறிய உருவை இனங்காணல்.

 தரம் 1 மாணவர்களுக்கான பார்வைப் பிரித்தறிகைத் திறனை மேம்படுத்தும் பதிவு இது. இப் பதிவில் தரம்1 மாணவர்களுக்கான சிறிய உருவினை இனங்காணல் தொடர்பான இணையவழி பயிற்சிகளும், செயலட்டைகளும் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் எமது இணையத்தளத்தில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான வகுப்புக்களுக்கான இணையவழி பயிற்சிகளும், பாட குறிப்புகளும், பாட விளக்கங்களும், பயிற்சி அட்டைகளும் பதிவிடப்படுகின்றது. எனவே எமது இணையத்தளத்தில் உங்களால் அவற்றினை பெற்றுக் கொள்ள முடியும்.

தரம் 1 சிறிய  உருவை இனங்காணல்.
தரம் 1 சிறிய  உருவை இனங்காணல்.


பார்வைப் பிரித்தறிகை திறன் தொடர்பான ஏனைய பதிவுகள்.

  1. வித்தியாசமான உருக்களை கண்டுபிடித்தல்.
  2. சிறிய  உருவை இனங்காணல்.
  3. பெரிய உருவை இனங்காணல்.
  4. குறைபாடுடைய உருவை இனங்காணல்.
  5. கூடுதலான அம்சமொன்றை இனங்காணல்.
  6. அமைவு, திசை வித்தியாசமாக உள்ள உருவை இனங்காணல்.




இணையவழி பயிற்சிகள் 

கீழே தரம் 1 மாணவர்களுக்கான இணையவழி பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. இப் பயிற்சியானது 10 வினாக்களை கொண்டுள்ளது. தரப்பட்டுள்ள உருக்களில் சிறிய உருவினை தெரிவு செய்வதாகும். அந்த வகையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு பின்வரும் இணையவழி பயிற்சியினை வழங்குங்கள்.


Image Quiz

தரப்பட்டுள்ள உருக்களில் சிறிய உருவினை தெரிவு செய்க.

வினா 1: சிறிய உருவைத் தெரிவு செய்க.

Option 1 Option 2 Option 3 Option 4

வினா 2: சிறிய உருவைத் தெரிவு செய்க.

Option 1 Option 2 Option 3 Option 4

வினா 3: சிறிய உருவைத் தெரிவு செய்க.

Option 1 Option 2 Option 3 Option 4

வினா 4: சிறிய உருவைத் தெரிவு செய்க.

Option 1 Option 2 Option 3 Option 4

வினா 5: சிறிய உருவைத் தெரிவு செய்க.

Option 1 Option 2 Option 3 Option 4

வினா 6: சிறிய உருவைத் தெரிவு செய்க.

Option 1 Option 2 Option 3 Option 4

வினா 7: சிறிய உருவைத் தெரிவு செய்க.

Option 1 Option 2 Option 3 Option 4

வினா 8: சிறிய உருவைத் தெரிவு செய்க.

Option 1 Option 2 Option 3 Option 4

வினா 9: சிறிய உருவைத் தெரிவு செய்க.

Option 1 Option 2 Option 3 Option 4

வினா 10: சிறிய உருவைத் தெரிவு செய்க.

Option 1 Option 2 Option 3 Option 4

Your score: 0/15




தரம் 1 செயலட்டை

தரம் 1 செயலட்டை


சிறிய உருவினை இனங்காணல் தொடர்பான பயிற்சி அட்டையினை தரவிறக்கம் செய்ய கீழே காணப்படும் லின்கினை கிளிக் செய்யவும்.


Post a Comment

Previous Post Next Post