பேதைமை தரம் 11 வினாக்கள்

திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார். தமிழ் மொழியில் எழுந்த நீதி நூல்களில் திருக்குறள் முதன்மையானது. இந்நூலினை உலகப் பொதுமறை, தேவர் குரல், முற்பாள் எனும் பெயர்களுமுண்டு. இத்த திருக்குறளில் 133 நூற்று முப்பத்தி மூன்று அதிகாரங்களும் 1330 குறட்பாக்களும் காணப்படுகின்றன. மேலும் இதனை முப்பெரும் பகுதிகளாக பிரித்துள்ளார் வள்ளுவர். அவையான அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்பனவாகும். மனித வாழ்வியல் சிறப்புறும் அறம், ஒழுக்கம், இல்லறம்,  செல்வம் என்பன பற்றி அழகுற எடுத்தியம்பி இருப்பது இந்நூலின் சிறப்பாகும். 

பேதைமை தரம் 11 வினாக்கள்
பேதைமை தரம் 11 வினாக்கள்


பேதைமை என்ற அதிகாரம் திருக்குறளில் பொருட்பாலில் அடங்குவதோடு இது 83 ஆவது அதிகாரமாகும். பேதைமை என்றால் அறியாத தன்மை என பொருள்படும். இவ் அதிகாரத்தில் திருவள்ளுவர் பேதைமை என்றால் என்ன? பேதையரினுடைய இயல்புகள், தொழில்கள், அவர்களின் செயல்களினால் ஏற்படும் விளைவுகள், அவர்களின் இழிவுகள்போன்ற விடயங்களை 10 குறட்பாக்களில் கூறியுள்ளார்.

பேதைமை தரம் 11 என்ற இப் பதிவானது மாணவர்களுக்கு தாம் கற்ற விடயங்களை மீட்டுக் கொள்வதற்றான ஒரு பதிவாக  அமைதோடு ஆசிரியர்களுக்கும் பயனுள்ள பதிவாக அமையும். பேதைமை அதிகாரம் தொடர்பான வினாக்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 

இப்பதிவானது மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும் என நம்புகின்றோம். இதுபோன்ற பதிவுகள் எமது தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது அவ​ற்றை பார்வையிடவும். 

Share: