தரம் 1 மாணவர்களுக்காக பார்வை பிரித்தறிகை திறன்களை மேம்படுத்துவதற்காக வித்தியாசமான உருக்களை கண்டு பிடித்தல் தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு வழங்க முடியும். மேலும் தரம் 1 மாணவர்களுக்கான வித்தியாசமான உருக்களை கண்டுபிடித்தல் தொடர்பான பயிற்சி அட்டைகளும் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
தரம் 1 வித்தியாசமான உருக்களை கண்டுபிடித்தல். |
பார்வைப் பிரித்தறிகை திறன் தொடர்பான ஏனைய பதிவுகள்.
- வித்தியாசமான உருக்களை கண்டுபிடித்தல்.
- சிறிய உருவை இனங்காணல்
- பெரிய உருவை இனங்காணல்.
- குறைபாடுடைய உருவை இனங்காணல்.
- கூடுதலான அம்சமொன்றை இனங்காணல்.
- அமைவு, திசை வித்தியாசமாக உள்ள உருவை இனங்காணல்.
இணையவழி பயிற்சிகள்
தரம் 1 மாணவர்களுக்கான பார்வைப் பிரித்தறிகை திறனை விருத்தி செய்வதற்கான இணையவழி பயிற்சி கீழே தரப்பட்டுள்ளது. அப்பயிற்சியானது தரப்பட்டுள்ள 4 படங்களில் வித்தியாசமான படத்தினை தெரிவு செய்வதாகும்.
தரப்பட்டுள்ள உருக்களில் வித்தியாசமான உருவினை தெரிவு செய்க.
Your score: 0/15
தரம் 1 தமிழ் செயலட்டை
தரம் 1 மாணவர்களுக்கான பயிற்சி அட்டைகளை கீழே தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.