எமது வீடு தரம் 2 சுற்றாடல் என்ற பாடத்தை அடிப்படையாக கொண்டு இப் பதிவானது பதிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பதிவில் தரம் 2 சுற்றாடல் பாடத்தில் எமது வீடு என்ற பாடம் தொடர்பான இணையவழி பயிற்சிகளும், பயிற்சி அட்டைகளும் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை உங்காளால் தரவிரக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் எமது இணையத்தளத்தில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான மாணவர்களுக்கான இணையவழி பயிற்றிகள் பாட விளக்கங்கள் என்பன எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றினை உங்களால் பார்வையிட முடியும்.
![]() |
தரம் 2 சுற்றாடல் எமது வீடு |
தரம் 2 சுற்றாடல்.
தரம் 2 சுற்றாடல் பயிற்சிகள்.
இணையவழி பயிற்சிகள்
பயிற்சி 2
தரம் 2 சுற்றாடல் பாடத்தில் காணப்படும் கருப்பபொருளான எமது வீடு என்ற பாடத்தை அடிப்படையாக கொண்டு கீழே வினாக்கள் தரப்பட்டுள்ளன. அவ்வினாக்களுக்கான சரியான விடையினை தெரிவு செய்க. சரியான விடையினை தெரிவு செய்த பின்னர் Submit ஐ அழுத்தவும்.
சரியான விடையினை தெரிவு செய்க.
1.எனது தந்தையின் தந்தை.
2.எனது தாயின் தாய்.
3.எனது தாயின் தந்தை.
4.எனது தந்தையின் சகோதரி.
5.தாயின் சகோதரர்கள்.
6.எனது தந்தையின் மூத்த சகோதரன்.
7.எனது தந்தையின் இளைய சகோதரன்.
8.எனது தாயின் இளைய சகோதரி.
9.எனது தந்தையின் தந்தை எனக்கு யார்?
10.எனது தந்தையின் மூத்த சகோதரி.
தரம் 2 சுற்றாடல் பயிற்சி செயலட்டை
தரம் 2 மாணவர்களுக்கான பயிற்சி அட்டைகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.