எதிர்க்கருத்துச் சொற்கள் தரம் 2

 தரம் 2 மாணவர்களுக்கான எதிர்க்கருத்துச் சொற்களும், அவற்றுக்கான படங்களும், பயிற்சிகளும், இணையவழி பயிற்சிகளும் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். மேலும் எமது இணையத்தளத்தில் புதியதொரு முயற்சியாக இணையவழி பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றினை மாணவர்களுக்கு வழங்கும் போது மாணவர்களிடையே கற்றல் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மேலும் இப் பதிவில் தரம் 2 எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான செயலட்டைகளும், படங்களும் தரப்பட்டுள்ளன. அவற்றினை ஆசிரியர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். தேவை ஏற்படின் அவற்றினை பிரின்ட் எடுத்து வகுப்பறையில் காட்சிப்படுத்த முடியும்.

எதிர்க்கருத்துச் சொற்கள் தரம் 2


தரம் 2 எதிர்க்கருத்துச் சொற்கள்

தரம் 2 மாணவர்களுக்கான எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான படங்கள் மற்றும் பிடி எப் கோப்புகள் கீழே தரப்பட்டுள்ளன அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

எதிர்க்கருத்துச் சொற்கள் தரம் 2

எதிர்க்கருத்துச் சொற்கள் தரம் 2





எதிர்க்கருத்துச் சொற்கள் இணையவழி பயிற்சி

எதிர்க்கருத்துச் சொற்கள் தரம் 2


எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை மாணவர்களுக்கு வழங்குங்கள்.

பயிற்சி 1

கீழே தரப்பட்டுள்ள சொற்களுக்கான சரியான எதிர்க்கருத்தினை தரும் சொல்லினை தெரிவு செய்யவும். சரியான விடையினை தெரிவு செய்த பின்னர் submit பொத்தானை அழுத்தவும். இணையவழி பயிற்சிகளை செய்வதில் மேலதிக விளக்கம் தேவை எனின் மேலே தரப்பட்டுள்ள வீடியோவினை பார்வையிடவும்.

சரியான எதிர்க்கருத்துச் சொல்லினை தெரிவு செய்யவும்.

01

காலை


02

சூடு


03

இரவு


04

உள்ளே


05

பெரிது


06

முன்


07

அழு


08

மேலே







தரம் 2 எதிர்க்கருத்துச் சொற்கள் PDF

எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான pdf கோப்பினை கீழே தரவிரக்கம் செய்து கொள்ள முடியும்.

DOWNLOAD




எதிர்க்கருத்துச் சொற்கள்  பயிற்சி

தரம் 2 மாணவர்களுக்கான எதிர்க்கருத்துச் சொற்கள் தொடர்பான பயிற்சி அட்டை கீழே தரப்பட்டுள்து. அதனை தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு பிரதி எடுத்து வழங்கவும்.

Post a Comment

Previous Post Next Post