ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 4

 தரம் 4 மாணவர்களுக்கான ஒத்த கருத்து சொற்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இப்பதிவில் தரம் 4 மாணவர்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான பயிற்சிகள், இணையவழி பயிற்சிகள், ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான செயலட்டைகள், pdf போன்றவற்றை இங்கு பெற்றுக்கொள்ள முடியும். மேலும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எமது இவ் இணையத்தளத்தில் பதிவிடப்படுகின்ற இணையவழி பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க முடியும். அப் பயிற்சிகளை மாணவர்கள் செய்யும் போது அவர்களுக்கு உதவி வழங்குங்கள். 

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 4எ
ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 4


எமது இவ் இணையத்தளத்தில்  தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புக்களுக்கான பாட குறிப்புகள், பரீட்சை வினாத்தாள்கள், இணையவழி பயிற்சிகள் என்பன பதிவிடப்படுகின்றன. 


இணையவழி பயிற்சி

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 4


தரம் 4 மாணவர்களுக்கான ஒத்த கருத்து சொற்கள் தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை மாணவர்களுக்கு வழங்கி அவர்கள் செய்யும் போது அவர்கள் சரியாக செய்கின்றார்களா என அவதானியுங்கள். மேலும் இது போன்ற இணையவழி பயிற்சிகள் எமது இணையத்தளத்தில் பதிவிடப்படுகின்றன. அவற்றினை உங்களால் மாணவர்களுக்கு வழங்கி பயிற்சி அளிக்க முடியும்.

பயிற்சி 1

கீழே தரப்பட்டுள்ள சொற்களுக்கான சரியான ஒத்த கருத்துச் சொல்லினை தெரிவு செய்யவும். சரியான விடையினை தெரிவு செய்த பின்னர் submit பொத்தானை அழுத்தவும். இணையவழி பயிற்சிகளை செய்வதில் மேலதிக விளக்கம் தேவை எனின் மேலே தரப்பட்டுள்ள வீடியோவினை பார்வையிடவும்.

சரியான ஒத்த கருத்துச் சொல்லினை தெரிவு செய்யவும்.

01

அழகு


02

அறிவு


03

உடல்


04

உண்மை


05

களிப்பு


06

சினம்


07

சுத்தம்


08

துன்பம்


09

நித்திரை


10

உணவு





தரம் 4 ஒத்த கருத்துச் சொற்கள் 

தரம் 4 மாணவர்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான விளக்கம் மற்றும் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 4

ஒத்த கருத்துச் சொற்கள் தரம் 4



 ஒத்த கருத்துச் சொற்கள் PDF

ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான pdf இனை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள download என்பதனை அழுத்தவும்.


DOWNLOAD


 ஒத்த கருத்துச் சொற்கள் தொடர்பான பயிற்சி அட்டைகள்

தரம் 4 மாணர்களுக்கான ஒத்த கருத்து சொற்கள் தொடர்பான பயிற்சி அட்டை கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை தரவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்குங்கள்.





Post a Comment

Previous Post Next Post