எதிர்ப்பாற் சொற்கள் தரம் 3

 தரம் 3 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான பதிவு இது. இங்கு தரம் 3 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்களும் அவற்றுக்கான படங்களும் பயிற்சி அட்டைகளும், இணையவழி பயிற்சிகளும் காணப்படுகின்றன. இப்பதிவின் மூலம் தரம் 3 மாணவர்கள் எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பாக சுயமாக கற்றுக்கொள்ள முடியும். மேலும் மாணவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான பயிற்சி அட்டைகளை தரவிறக்கம் செய்து பயிற்சிகளை செய்ய முடியும்.  எங்களின் ஒரு புதிய முயற்சியாக இணையவழி பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. அவற்றையும் மாணவர்கள் செய்து பயிற்சியினை பெற்றுக்கொள்ளளாம்.

எதிர்ப்பாற் சொற்கள் தரம் 3
எதிர்ப்பாற் சொற்கள் தரம் 3 



தரம் 3 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்கள்.

தரம் 3 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான விளக்கமும் அது தொடர்பான படங்களும் கீழே தரப்பட்டுள்ளன. மாணவர்கள் அவற்றினை வாசித்து தங்களது பயிற்சி கொப்பியில் எழுதிக் கொள்ளவும்.

  1. மாதா                    -  பிதா
  2. மகன்                    - மகள்
  3. சகோதரன்         -  சகோதரி
  4. மூத்தவன்           - மூத்தவள்
  5. புதல்வன்            - புதல்வி
  6. பாடகன்              -பாடகி
  7. அரசன்                 -அரசி
  8. தோழன்              -தோழி
  9. நடிகன்                - நடிகை
  10. பெரியப்பா       -பெரியம்மா
  11. பேரன்                 -பேர்த்தி
  12. தலைவன்         -தலைவி




எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்ப்பாற் சொற்கள்


எதிர்ப்பாற் சொற்கள் தரம் 3 Pdf.

தரம் 3 மாணவர்களுக்கான எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான Pdf கோப்பினை தரவிறக்கம் செய்ய கீழே காணப்படும் DOWNLOAD பொத்தானை அழுத்தவும்.


    DOWNLOAD



எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான பயிற்சிகள்.

எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான பயிற்சிகள் அடங்கிய செயலட்டை கீழே Pdf வடிவில் தரப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்து மாணவர்கள் எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான பயிற்சிகளை செய்து பார்க்க முடியும்.



எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான இணையவழி பயிற்சிகள்.

எதிர்ப்பாற் சொற்கள் தொடர்பான இணையவழி பயிற்களை செய்வதற்கு கீழே தரப்பட்டுள்ள லின்கினை அழுத்தவும். இங்கு இரண்டு இணையவழி பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. மாணவர்கள் அவற்றினை செய்து பயிற்சி பெறவும். இணையவழி பயிற்சிகளை செய்வதில் மேலதிக விளக்கம் தேவை எனின் வழங்கப்பட்டிருக்கும் வீடியோ காணொளியினை பார்வையிட முடியும்.

எதிர்ப்பாற் சொற்கள் தரம் 3


தரம் 3 எதிர்ப்பாற் சொற்கள் இணையவழி பயிற்சி.











Post a Comment

Previous Post Next Post