தரம் 3 மாணவர்களுக்கான சுற்றாடல் சார் செயற்பாடுகள் பாடத்தில் எமது நல்வாழ்வு எனும் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இவ் இணையவழி பயிற்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மாணவர்கள் சுயமாக இவ் இணையவழி பயிற்சிகளை செய்ய முடியும். இங்கு இரண்டு இணையவழி பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. மாணவர்களின் கற்றல் அடைவினை கணிப்பிட்டுக் கொள்வதற்கு ஆசிரியர்களுக்கு இது உதவியாக அமையும்.
Grade 3 online exam Tamil medium
தரம் 3 எமது நல்வாழ்வு சுற்றாடல் என்ற பாடம் தொடர்பான முழு விளக்கங்களும் எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தரம் 3 சுற்றாடல் பாடத்திற்கான இணையவழி பயிற்சிகள் மற்றும் பாட விளக்கங்கள் பரீட்சை வினாத்தாள்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும். அவற்றினை பார்வையிட சுற்றாடல் தரம் 3 என்ற பதிவிற்கு செல்லவும்.
எமது நல்வாழ்வு இணையவழி பயிற்சிகள்.
இணையவழி பயிற்சிகளை செய்வதில் ஏதேனும் விளக்கம் தேவையெனின் கீழே தரப்பட்டுள்ள வீடியோவினை பார்வையிடவும்.
சரியான விடையினை தெரிவு செய்யவும்.
பயிற்சி 1
எமது நல்வாழ்வு எனும் பாடத்தை அடிப்படையாக கொண்டு கீழே வினாக்கள் தரப்பட்டுள்ளன. அவ்வினாக்களை நன்கு வாசித்து சரியாக விடையளிக்கவும். இணையவழி பயிற்சிகளை செய்வதில் மேலதிக விளக்கம் தேவையெனின் வழங்கப்பட்டிருக்கும் வீடியோ காணொளியினை பார்வையிடவும்.