தரம் 4 மாணவர்களுக்கான எதிர்க் கருத்துச் சொற்கள் தொடர்பான பதிவு. இப் பதிவில் தரம் 4 மாணவர்களுக்கான எதிர்க் கருத்துச் சொற்கள் தொடர்பான விளக்கம், படங்கள், பயிற்சி அட்டைகள், இணையவழி பயிற்சிகள் என்பன தரப்பட்டுள்ளன. இப் பதிவில் தரப்பட்டுள்ள இணையவழி பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்கும் போது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் அவதானிக்கவும்.
மேலும் எமது இணையத்தளமானது தரம் 1 தொடக்கம் 5 வரையான மாணவர்களுக்கான இணையவழி பயிற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆசிரியர்கள் இவ் இணையவழி பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கு ஒரு புது வித கற்றல் அனுபவத்தினை வழங்க முடியும். மேலும் பெற்றோர்கள் மாணவர்கள் வீட்டில் இருக்கும் போது இவ் இணையவழி பயிற்சிகளை செய்வதற்கு வழங்குங்கள்.
இணையவழி பயிற்சிகள்.
தரம் 4 மாணவர்களுக்கான எதிர்க் கருத்துச் சொற்கள் தொடர்பான இணையவழி பயிற்சி கீழே தரப்பட்டுள்ளது. இப் பயிற்சிகளை ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் மாணவர்களுக்கு வழங்கும் போது உதவி செய்வதோடு அப்பயிற்சிகளை செய்யும் போது அவதானியுங்கள்.
தரம் 4 எதிர்க் கருத்துச் சொற்கள்
தரம் 4 மாணவர்களுக்கான எதிர்க் கருத்துச் சொற்கள் தொடர்பான படங்கள் மற்றும் விளக்கங்கள் கீழே தரப்பட்டுள்ளன. அவற்றினை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
எதிர்க் கருத்துச் சொற்கள் pdf
எதிர்க் கருத்துச் சொற்கள் தொடர்பான pdf கீழே தரப்பட்டுள்ளது அதனை தரவிறக்கம் செய்து கொள் முடியும்.
தரம் 4 எதிர்க் கருத்துச் சொற்கள் பயிற்சிகள்.
தரம் 4 மாணவர்களுக்கான எதிர்க் கருத்துச் சொற்கள் தொடர்பான பயிற்சி அட்டை கீழே தரப்பட்டுள்ளது. அதனை தரவிறக்கம் செய்யவும். மேலும் தரம் 4 மாணவர்களுக்கான ஒவ்வொரு படங்களுக்குமான பயிற்சிகள் எமது இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன. அவற்றினை எங்களது இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்ய முடியும்.