தரம் 3 மாணவர்களுக்கான வேலைகளை இலகுபடுத்திக் கொள்வோம் என்ற கருப்பொருளில் காணப்படும் பாட விடயங்களில் ஒன்றான வேலைகளை இலகுபடுத்திக் கொள்வதற்காக வகுப்பறையிலும் பாடசாலையிலும் நாம் பயன்படுத்தும் உபகரணங்கள் தொடர்பான இணையவழி பயிற்சிகள் கீழே தரப்பட்டுள்ளன.
வேலைகளை இலகுபடுத்திக் கொள்ளும் வழிகள் எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு பின்வரும் பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளன.
- வேலைகளை இலகுபடுத்திக் கொள்வதற்காக வகுப்பறையிலும் பாடசாலையிலும் பயன்படுத்தும் பொருட்கள்.
- பண்டைய காலத்தில் வேலைகளை இலகுபடுத்திக் கொள்ள பயன்படுத்தியவை.
- தற்காலத்தில் வேலைகளை இலகுபடுத்திக் கொள்ள பயன்படுத்தும் பொருட்கள்.
வேலைகளை இலகுவாக்கும் வழிகள் தரம் 3-பகுதி 2
வேலைகளை இலகுவாக்கும் வழிகள் தரம் 3-பகுதி 3
இணையவழி பயிற்சிகள்.
பயிற்சி 1
பாடசாலையிலும் வகுப்பறையிலும் பயன்படுத்தும் பொருட்களினால் செய்யப்படுகின்ற வேலைகள் தொடர்பான வினாக்கள் கீழே தரப்பட்டுள்ளன. கீழே தரப்பட்டுள்ள பொருட்களால் செய்யப்படுகின்ற வேலைகளை தெரிவு செய்யவும்.
GOOD ARTICLE
ReplyDelete